தாயகட்டை ரகசியம்‌ தெரியுமா?

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.இவ்விளையாட்டை இருவர் முதல் நால்வர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

தாய கட்டையில்‌ விழும்‌ எண்களின்‌ மகிமை ! அரசர்களின்‌ ராஜ தந்திர விளையாட்டு தாயம்‌ உருட்டுதல்‌ ஆகும்‌. தாயம்‌ உருட்டும்‌ போது 1 (தாயம்‌),
5, 6, 12, விழுந்தால்‌ கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன்‌ தெரியுமா! தாயம்‌ (1) சூரியனை குறிக்கும்‌. சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்‌! 5ம்‌ எண்‌ பஞ்ச
பூதங்களை குறிக்கும்‌ (நீர்‌, நெருப்பு, காற்று, ஆகாயம்‌, பூமி) 6ம்‌ எண்‌ மற்ற ஆறு இரகங்களையும்‌ (சந்திரன்‌, செல்வாய்‌, புதன்‌, குரு, சுக்கரன்‌, சணி) மற்றும்‌ ஆறு பருவங்களையும்‌ (இளவேனிற்‌, முதுவேனிற்‌, கார்‌, குளிர்‌, முன்பனி, பின்பனி ) காலங்களை குறிக்கும்‌!

12 ம்‌ எண்‌ 12 இரசிகளையும் ( 12 மாதங்களையும்‌) குறிக்கும்‌. இந்த 1, 5, 6, 12 க்குறிய மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன்‌ படை எடுப்பர்‌. அதே போல்‌ 2ம்‌ எண்‌ இரண்டு அயனங்களை ( உத்ராயனம்‌, தட்ணொயனம்‌), 3ம்‌ எண்‌ முக்குண வேளையை (சாத்வீகம்‌, ராஜஸம்‌, தாமஸம்‌) குறிக்கும்‌. 4ம்‌ எண்‌ நான்கு யோகங்களை (அமிர்த, சத்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்‌.எனவே இந்த எண்களில்‌ 1, 5 8, 12 பகடையில்‌ முக்கிய அம்சமாக கருதுவதால்‌ அந்த எண்கள்‌ விழுந்தால்‌ மீண்டும்‌ தாயகட்டையை உருட்டுகின்றனர்‌!

Buscar
Patrocinados
Categorías
Read More
Top 5 Low Competition Blog Niche In Tamil
Top 5 Low Competition Niche Ideas For Blog In Tamil வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் ஒரு...
By chatbukofficial 2024-10-23 13:40:06 0 67
Google Search Console In Tamil
Google Webmaster (Search Console) In Tamil : வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில்...
By chatbukofficial 2024-10-23 13:49:38 0 51
Rosé (Blackpink) Profile, Net Worth And Facts
Rosé (Blackpink) Profile, Facts, Official Accounts And Ideal Type Hello Kpop Lovers !...
By chatbukofficial 2024-10-22 08:16:29 0 64
How To Fix Adsense Policy Violation In Tamil
How To Fix Adsense Policy violation | Adsense Policy Violation சரி செய்வது எப்படி? - Policy...
By chatbukofficial 2024-10-24 11:20:08 0 55
What Is An Operating System?
An operating system is the most important software that runs on a computer....
By chatbukofficial 2024-08-25 11:28:24 0 80