தாயகட்டை ரகசியம்‌ தெரியுமா?

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.இவ்விளையாட்டை இருவர் முதல் நால்வர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.

தாய கட்டையில்‌ விழும்‌ எண்களின்‌ மகிமை ! அரசர்களின்‌ ராஜ தந்திர விளையாட்டு தாயம்‌ உருட்டுதல்‌ ஆகும்‌. தாயம்‌ உருட்டும்‌ போது 1 (தாயம்‌),
5, 6, 12, விழுந்தால்‌ கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன்‌ தெரியுமா! தாயம்‌ (1) சூரியனை குறிக்கும்‌. சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்‌! 5ம்‌ எண்‌ பஞ்ச
பூதங்களை குறிக்கும்‌ (நீர்‌, நெருப்பு, காற்று, ஆகாயம்‌, பூமி) 6ம்‌ எண்‌ மற்ற ஆறு இரகங்களையும்‌ (சந்திரன்‌, செல்வாய்‌, புதன்‌, குரு, சுக்கரன்‌, சணி) மற்றும்‌ ஆறு பருவங்களையும்‌ (இளவேனிற்‌, முதுவேனிற்‌, கார்‌, குளிர்‌, முன்பனி, பின்பனி ) காலங்களை குறிக்கும்‌!

12 ம்‌ எண்‌ 12 இரசிகளையும் ( 12 மாதங்களையும்‌) குறிக்கும்‌. இந்த 1, 5, 6, 12 க்குறிய மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன்‌ படை எடுப்பர்‌. அதே போல்‌ 2ம்‌ எண்‌ இரண்டு அயனங்களை ( உத்ராயனம்‌, தட்ணொயனம்‌), 3ம்‌ எண்‌ முக்குண வேளையை (சாத்வீகம்‌, ராஜஸம்‌, தாமஸம்‌) குறிக்கும்‌. 4ம்‌ எண்‌ நான்கு யோகங்களை (அமிர்த, சத்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்‌.எனவே இந்த எண்களில்‌ 1, 5 8, 12 பகடையில்‌ முக்கிய அம்சமாக கருதுவதால்‌ அந்த எண்கள்‌ விழுந்தால்‌ மீண்டும்‌ தாயகட்டையை உருட்டுகின்றனர்‌!

Pesquisar
Patrocinado
Categorias
Leia Mais
மன்னனும்‌ மாசறக்‌ கற்றோனும்‌ சீர்தூக்கின்‌ மன்னனின்‌ கற்றோன்‌ சிறப்புடையன்‌ - இப்பாடல்‌ வரிகள்‌ இடம்பெற்ற நூல்‌?
மன்னனும்‌ மாசறக்‌ கற்றோனும்‌ சீர்தூக்கின்‌மன்னனின்‌ கற்றோன்‌...
Por chatbukofficial 2024-10-24 11:21:50 0 50
How To Fix Adsense Policy Violation In Tamil
How To Fix Adsense Policy violation | Adsense Policy Violation சரி செய்வது எப்படி? - Policy...
Por chatbukofficial 2024-10-24 11:20:08 0 52
4L.com Domain Names List
4 Letter (LLLL.COM) Domain Names : Hello Friends In this article, I am sharing about the 4L.com...
Por chatbukofficial 2024-03-04 06:05:20 0 166
யாமறிந்த புலவரிலே கம்பனைப்‌ போல்‌ என்று புகழ்ந்து கூறியவர்‌ யார்‌?
யாமறிந்த புலவரிலே கம்பனைப்‌ போல்‌ என்று புகழ்ந்து கூறியவர்‌ யார்‌? (A)...
Por chatbukofficial 2024-05-02 11:07:29 0 94
Tamil IMO Group Links | IMO Chat Groups
Tamil IMO Group Links : Hello Tamil Friends, Welcome To CHATBUK Today Again Am...
Por chatbukofficial 2024-10-25 07:03:05 0 66