Google Webmaster (Search Console) In Tamil :
வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் Google Webmaster என்றால் என்ன வென்று முழுமையாக பார்க்க போகிறோம். சரி அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்.
What Is Google Console In Tamil?
Google Webmaster என்றால் ஒரு இணையதளத்தில் போடப்படும் போஸ்ட்களை கூகுளில் தெரிய வைப்பதற்காக இந்த கூகுள் வெப்மாஸ்டர் பயன்படுகிறது. இதனை கூகுள் நிறுவனமே எடுத்து நடத்துகிறது. இந்த கூகுள் வெப்மாஸ்டர் ஐ Google Search Console என்றும் அழைப்பார்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு இணைய தளம் வைத்திருந்தால் அதில் நீங்கள் எழுதும் article கூகுளில் தெரிய வைக்கலாம் அது இந்த google search console மூலம்தான் செய்யப்படும்.
இந்த கூகுள் வெப்மாஸ்டர் மூலம் உங்கள் இணைய தளத்திற்கு நீங்கள் Organic Traffic கொண்டு வர முடியும்.
அது எப்படி என்றால், ஒருவர் கூகுளில் வந்து அவருக்கு வேண்டிய keyword ஐ தேடுவார் அந்த keyword ற்கு உங்கள் இணையதளத்தில் உள்ள போஸ்ட் (article) தொடர்பு உள்ளதாக இருந்தால் கண்டிப்பாக கூகுள் அதை அவர்களிடம் காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் organic traffic மற்றும் google adsense மூலம் நீங்கள் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
மற்றும் இந்த google webmaster (google search console) உங்கள் இணையதளத்திற்கு கூகுளில் இருந்து எவ்வளவு வருவதையும் என்பதை கணிக்க உதவுகிறது மற்றும் எந்த கியர் போட்டு உங்கள் இணையதளத்தை பார்த்தவர்கள் என்பதையும் கண்டறிய உதவுகிறது.
Google Search Console Tutorial In Tamil
நாம் இந்த google webmaster என்ன என்று தெரிந்து கொண்டோம் மற்றும் இதன் மூலம் நமக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொண்டோம். சரி நாம் இந்த google search console எப்படி நம் இணையதளத்திற்கு உருவாக்குவது என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
Step 1 :
முதலில் உங்கள் இணைய தளத்திற்கு ஒரு Sitemap கிரியேட் செய்யுங்கள். இதை நீங்கள் Create செய்வதற்கு பல இணைய தளங்கள் உள்ளது அதில் ஒரு இணையதளத் Link கீழே கொடுத்துள்ளேன். அதில் சென்று Sitemap கிரியேட் செய்து கொள்ளுங்கள் குறிப்பாக, உங்கள் இணையதளத் 2 போஸ்ட் போட்ட பின்புதான் இந்த Sitemap செய்ய முடியும்.
Sitemap Creating Site Link :
Demo Sitemap
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: https://blogtamilzha.blogspot.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
Step 2 :
இந்த சைட் மேப்பை உங்கள் இணையதளத்தின் Blogger செட்டிங்ஸில் சென்று Enable Robot Txt ஐ On செய்துவிட்டு Custom Robot Txt லில் சென்று அதில் பேஸ்ட் செய்யுங்கள்.
Step 3 :
அதன் பிறகு, நீங்கள் கூகுளில் சென்று Google Webmaster என்று தேடினால் முதல் பக்கத்தில் அந்த இணையதளம் வரும்.
Step 4 :
அந்த இணையதளத்தில் உள் சென்று உங்கள் பிளாக் URL லை URL Prefix என்று Google Search Console இல் இருக்கும் அதில் பேஸ்ட் செய்து OK என்று கொடுங்கள்.
Step 5 :
இப்பொழுது நீங்கள் Google Search Console இல் ஒரு சைட் மெப் கிரேட் செய்ய வேண்டும். Sitemap என்று Google Search Console இல் இருக்கும் அதில் சென்று Sitemap.xml என்று கொடுத்துவிட்டு OK என்று கொடுங்கள்.
Step 6 :
அதன் பிறகு அந்த Sitemap Success என்று காண்பிக்கிறது என்று பாருங்கள் அப்படி காண்பித்தால் உங்கள் google webmaster உருவாக்கும் பணி முடிந்துவிட்டது.
Conclusion Of Google Webmaster In Tamil
அனைவருக்கும் அவர்கள் இணையதளங்களில் Google இல் தெரிய வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்குதான் இந்த Google Webmaster (Google Search Console) பயன்படுகிறது என்பது பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்த்தோம் மற்றும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் பார்த்தோம்.
அதன் பிறகு இந்த கூகுள் வெப்மாஸ்டர் எப்படி நம் இனத்திற்கு கிரேட் செய்ய வேண்டும் என்பதையும் பார்த்தோம்.
அதனால் இந்த பதிவு கண்டிப்பாக ஒரு இணையதளம் வைத்திருக்கும் நண்பர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இதுபோன்ற உங்களுக்கு இணையதளம் பற்றிய வேறொரு பதிவு வேண்டும் என்றால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.