How To Fix Adsense Policy violation | Adsense Policy Violation சரி செய்வது எப்படி? - Policy Violation In Tamil
நீங்கள் பலமுறை உங்கள் பிளாக்கிற்கு Google Adsense Apply பண்ணி இருப்பீர்கள் ஆனால் அவர்கள் Policy Violation என்று கூறிவிடுவார்கள். நீங்களும் நான் என்ன தவறு செய்தேன் என சிந்தித்து இருப்பீர்கள், ஆனால் உங்களால் கண்டுபிடிக்க இயலாது ஏன் Policy Violation வந்தது என்றும் அதன் தவறுகளை இந்த பதிவில் கூறியுள்ளேன்.
Most Common Mistakes Of Policy Violation In Adsense
- Invalid Clicks
- Encourage Clicks
- Content Policy
- Paid To Click
- Expired Domain
- Copyright Content, Copyright Images, Unique Content
- Number Of Content
- Quantity Of Content
- Quality Of Content
- Redirect Website Links
- Privacy Policy, Disclaimer, Terms, About, Contact
- Google search console
- Google Analytics
- Check Mobile Friendly ( Use Recent Updated Template )
1.Invalid Clicks
Invalid Clicks என்றால் நீங்களே உங்கள் பிளாக் இணை அடிக்கடி சென்று பார்ப்பது ஆகும். அதனால் உங்கள் ப்ளாக் இணை நீங்களே அடிக்கடி சென்று பார்க்காதீர்கள் இதனால் Adsense Approval தரமாட்டார்கள்.
2.Encourage Clicks
உங்கள் Blog போஸ்டில் இதனை கிளிக் செய்து பாருங்கள் என கூற வேண்டாம் ஏனெனில் இந்த செயலானது உங்கள் வாடிக்கையாளர்களை கட்டாயப் படுத்துவது போல் என்று Google Adsense எடுத்துக்கொள்ளும் அதனால் இந்த தவறை செய்யாதீர்கள்.
3.Content Policy
Content Policy என்றால் உங்கள் Blog Post டில் தவறான செய்திகள் வன்முறை தூண்டும் செய்திகள் பரப்பினால் இந்த Content Policy வரும் இது மட்டுமின்றி நீங்கள் அடுத்தவரின் தனிப்பட்ட உரிமைகள் மற்றும் 18 Content, மற்றவர்களுடைய Content, Image போன்றவற்றை உங்கள் Blog Post டில் போட்டாள் Content Policy வரும் அதனால் இந்த தவறை உங்கள் Blog Post டில் செய்யாதீர்கள்.
4.Paid To Click
உங்கள் பிளாக்கிற்கு பார்வையாளர்கள் வரவேண்டும் என்று நினைத்து நீங்கள் பல இணையத் தளத்திற்கு சென்று பணம் செலுத்தி உங்கள் Blog இக்கு பார்வைகள் பெற்றிருந்தால் இந்த Policy Violation என்று வரும் அதனால் இந்த தவறை செய்யாதீர்கள்.
5.Expired Domain
ஏற்கனவே மற்றவர்கள் வாங்கியுள்ள டொமைனை நீங்கள் வாங்கினால் இந்த மாதிரி Policy Violation வரும் ஏனெனில் அவர்கள் doamin ரெனியூ பண்ணாமல் விட்டுவிடுவார்கள் அதனை நீங்கள் வாங்கி விட்டால் இப்படி வரும் அதனால் டொமைன் வாங்கும் முன் கவனமாக வாங்குங்கள்.
6.Copyright Image, Copyright
மற்றவர்கள் Content Policy உங்கள் பிளாக் போஸ்டில் போட்டால் Policy Violation என்றும் வரும் அதனால் நீங்கள் இலவசமாக உபயோகிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்துங்கள்.
7.Number Of Contents
உங்கள் பிளாகில் குறைந்தபட்சம் 20-25 போஸ்ட் போட்ட பிறகு Google Adsense Approval கேளுங்கள் கண்டிப்பாக கிடைக்கும் அதன் முன்னே கேட்டாள் No Content மற்றும் Policy Violation என்று வந்துவிடும்.
8.Quality Post
நீங்கள் எழுதின பிளாக் போஸ்ட் கண்டிப்பாக 600 வார்த்தைகள் மேல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் அப்போது தான் உங்களுக்கு Google Adsense Approval கிடைக்கும்.
9.Quality Of Content
நீங்கள் எழுதும் Blog Post ஆனது படிக்கும் அளவில் இருக்க வேண்டும் அதாவது சரியாக புகைப்படம் மற்றும் வார்த்தைகள் என அனைத்தையும் சரியாக இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்கள் ப்ளாக் போஸ்ட் தரமாக இருக்காது அதனால் உங்களுக்கு Google Adsense Approval கொடுக்க மாட்டார்கள்.
10.Redirect Website
நீங்கள் உங்கள் Blog Post டில் ஒரு சில URL Or Link கொடுத்து இருப்பீர்கள் அந்த Link ஆனது சரியாக பயன்படுகிறதா மற்றும் அது தவறான இணையதளத்திற்கு செல்கிறதா என்று சரி பார்க்கவும் அது அப்படி செயல்படாமல் மற்றும் தவறாக இருந்தால் உங்களுக்கு Google Adsense Approval தர மாட்டார்கள்.
11.Create Pages
உங்கள் பிளாக்கிற்கு சரியாக About Us, Contact Us, Terms And Conditions, Disclaimer, Privacy Policy பயன்படுத்துங்கள்.
12.Google Search Console
உங்கள் பிளாக்கிற்கு சரியான Google Search Console செய்ய வேண்டும் அதில் குறிப்பாக Sitemap உருவாக்க வேண்டும்.
13.Google Analytics
உங்கள் பிளாக்கிற்கு கண்டிப்பாக Google Analytics உருவாக்கியிருக்க வேண்டும். அதில் உங்கள் Analytics id மற்றும் Analaytics Code இணை உங்கள் பிளாக்கரில் செலுத்தி இருக்க வேண்டும்.
14.Use Mobile Friendly Theme
நீங்கள் இப்பொழுது உங்கள் இணையதளத்திற்கு சரியான Template உபயோகிக்கிறீர்களா என்று Check செய்து பாருங்கள் ஏனெனில் நீங்கள் உபயோகிக்கும் Template ஆனது Desktop மற்றும் Mobile Friendly யாக இருக்க வேண்டும்.
Conclusion Of Adsense Policy Violation In Tamil
இந்தப் 14 தவறினை உங்கள் பிளாக்கரில் இருந்து நீக்கிவிட்டு சரியாக மறுபடியும் Google Adsense கொடுத்தால் கண்டிப்பாக உங்களுக்கு Google Adsense Approval கொடுப்பார்கள்.
முக்கியமாக அனைவருக்கும் இந்த பாலிசியின் வயலேஷன் வருவதற்கு காரணம் Content Policy மீறியதால் தான் இந்த Policy Violation வரும்.