0 Comments
0 Shares
2239 Views
Search
Discover new people, create new connections and make new friends
- Please log in to like, share and comment!
- கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்?கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்? (A) சுரதா (B) பாரதியார் (C) நாமக்கல் கவிஞர் (D) பாரதிதாசன்(E) விடை தெரியவில்லை விடை : (D) பாரதிதாசன்0 Comments 0 Shares 2282 Views
- கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்திய அகாதமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?(A)கண்ணீர்ப்பூக்கள் (B) ஊர்வலம் (C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு (D) சோழநிலா(E) விடை தெரியவில்லை விடை: (C) ஆகாயத்துக்கு அடுத்த வீடு0 Comments 0 Shares 2408 Views
- குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது? (A) கரிசலாங்கண்ணி (B) தூதுவளை (C) குப்பைமேனி (D) சோற்றுக்கற்றாழை (E) விடை தெரியவில்லை விடை : (D) சோற்றுக்கற்றாழை0 Comments 0 Shares 2306 Views
- நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை?நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை?(A) பாலசரஸ்வதி (B) வைஜெயந்திமாலா (C) தஞ்சை கிட்டப்பா (D)நர்த்தகி நடராஜ் (E) விடை தெரியவில்லை. விடை : (D)நர்த்தகி நடராஜ்0 Comments 0 Shares 2342 Views
- புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்?புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்? (A) உ.வே.சா (B) ஜி.யு. போப் (C) சீகன் பால்கு ஐயர் (D) வீரமாமுனிவர்(E) விடை தெரியவில்லை விடை : (A) உ.வே.சா0 Comments 0 Shares 2328 Views
- பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்? A) தினத்தந்தி (B) முரசொலி, (C) தினமனி (D) காஞ்சி (E) விடை தெரியவில்லை விடை : (D) காஞ்சி0 Comments 0 Shares 2400 Views
- மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்? A) ஆத்திச்சூடி (B) கொன்றைவேந்தன் (C) நல்வழி (D)மூதுரை(E) விடை தெரியவில்லை. விடை : (D)மூதுரை0 Comments 0 Shares 2255 Views
- மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்? A) ஆத்திச்சூடி (B) கொன்றைவேந்தன் (C) நல்வழி (D)மூதுரை(E) விடை தெரியவில்லை. விடை : (D)மூதுரை0 Comments 0 Shares 421 Views
- யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்று புகழ்ந்து கூறியவர் யார்?யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்று புகழ்ந்து கூறியவர் யார்? (A) வாணிதாசன் (B) பாரதிதாசன் (C) சுரதா (D) பாரதியார்(E) விடை தெரியவில்லை. விடை : (D) பாரதியார்0 Comments 0 Shares 2192 Views
More Results
Sponsored
Monetize Your Website Like a Pro with Adsterra
Elevate Your Earnings with Adsterra! 💰 Unleash your website's profit potential. Join Adsterra today and watch your income soar! 🚀 #Adsterra #MaximizeProfits