தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.இவ்விளையாட்டை இருவர் முதல் நால்வர் வரை தரையிலோ மேடை மீது வைத்தோ விளையாடலாம்.
தாய கட்டையில் விழும் எண்களின் மகிமை ! அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும். தாயம் உருட்டும் போது 1 (தாயம்),5, 6, 12, விழுந்தால்...
Elevate Your Earnings with Adsterra! 💰 Unleash your website's profit potential. Join Adsterra today and watch your income soar! 🚀 #Adsterra #MaximizeProfits