0 Комментарии
0 Поделились
8825 Просмотры
Каталог
Meet new people, establish connections, and make new friends.
- Войдите, чтобы отмечать, делиться и комментировать!
- Tamil Youtubers WhatsApp Group Links ListTamil Youtubers WhatsApp Groups Links: Hello friends, Welcome to ChatBuk.com. Are you looking for Tamil Youtubers WhatsApp group links? With us you are right. Today I am sharing the link list of the active Tamil Youtubers WhatsApp groups. After joining the WhatsApp group, you will get all kinds of Tamil Youtubers relevant information. So now join all these WhatsApp groups and join the same...0 Комментарии 0 Поделились 7605 Просмотры
- Top 3 Time Wasting Habits In TamilTop 3 Time Wasting Habits In Tamil - உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயல்கள் இந்தப் பதிவில் நேரத்தை வீணடிக்கும் விஷயங்களை பற்றி பார்ப்போம். அதாவது சில நேரத்தில் நீங்கள் உங்களுக்கு உபயோகமற்ற செயல்களை செய்வீர்கள் அதேதான் நேரத்தை வீணடிக்கும் விஷயங்கள் என்று கூறுகிறேன். கீழே குறிப்பிட்டுள்ள மூன்று விஷயங்களும் தனது வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் யாரும் இந்த செயலை செய்ய வில்லை. அதனால்...0 Комментарии 0 Поделились 2266 Просмотры
- யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்று புகழ்ந்து கூறியவர் யார்?யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்று புகழ்ந்து கூறியவர் யார்? (A) வாணிதாசன் (B) பாரதிதாசன் (C) சுரதா (D) பாரதியார்(E) விடை தெரியவில்லை. விடை : (D) பாரதியார்0 Комментарии 0 Поделились 2083 Просмотры
- மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்? A) ஆத்திச்சூடி (B) கொன்றைவேந்தன் (C) நல்வழி (D)மூதுரை(E) விடை தெரியவில்லை. விடை : (D)மூதுரை0 Комментарии 0 Поделились 2139 Просмотры
- கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்?கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்றவர்? (A) சுரதா (B) பாரதியார் (C) நாமக்கல் கவிஞர் (D) பாரதிதாசன்(E) விடை தெரியவில்லை விடை : (D) பாரதிதாசன்0 Комментарии 0 Поделились 2190 Просмотры
- புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்?புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்? (A) உ.வே.சா (B) ஜி.யு. போப் (C) சீகன் பால்கு ஐயர் (D) வீரமாமுனிவர்(E) விடை தெரியவில்லை விடை : (A) உ.வே.சா0 Комментарии 0 Поделились 2231 Просмотры
- குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது? (A) கரிசலாங்கண்ணி (B) தூதுவளை (C) குப்பைமேனி (D) சோற்றுக்கற்றாழை (E) விடை தெரியவில்லை விடை : (D) சோற்றுக்கற்றாழை0 Комментарии 0 Поделились 2202 Просмотры
- மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆனநூல் எது? (A) குறுந்தொகை (B) ஐங்குறுநூறு (C) அகநானூறு (D) நற்றிணை(E) விடை தெரியவில்லை விடை : (D) நற்றிணை0 Комментарии 0 Поделились 2090 Просмотры
- நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை?நடனக்கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருநங்கை?(A) பாலசரஸ்வதி (B) வைஜெயந்திமாலா (C) தஞ்சை கிட்டப்பா (D)நர்த்தகி நடராஜ் (E) விடை தெரியவில்லை. விடை : (D)நர்த்தகி நடராஜ்0 Комментарии 0 Поделились 2235 Просмотры
Спонсоры
Monetize Your Website Like a Pro with Adsterra
Elevate Your Earnings with Adsterra! 💰 Unleash your website's profit potential. Join Adsterra today and watch your income soar! 🚀 #Adsterra #MaximizeProfits