Top 5 Low Competition Niche Ideas For Blog In Tamil
வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் ஒரு சிறந்த போட்டியே இல்லாத Five Blog Niche பற்றி பார்க்க போகிறோம் தமிழில். இந்த niche நீங்கள் ஒரு பிளாக் உருவாக்கினால் கண்டிப்பாக மூன்று மாதத்தில் உங்களால் சிறந்த organic traffic கொண்டு வர முடியும் அதனால் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்!.. எனவே தொடரலாம்.
What Is Niche In Tamil?
முதலில் niche என்றால் என்ன? என்று கூறுகிறேன். நீங்கள் ஒரு பிளாக் உருவாக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் எதனை பற்றி எழுதுகிறீர்கள் அதனை தான் niche என்று கூறுவார்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் உடல் நலத்தைப் பற்றி எழுதுகிறீர்கள் என்றால் அது Health Niche ஆகும். நீங்கள் மொபைல் போன், டிவி பற்றி எழுதுகிறீர்கள் என்றால் அது Tech niche ஆகும். எனவே இப்பொழுது உங்களுக்கு niche என்றால் என்ன என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
Top 5 Low Competition Blog Niche In Tamil
- WhatsApp Wishing Status Niche
- Stories Niche
- History And Biography Niche
- Meaning Niche
- Lyrics Niche
மேலே குறிப்பிட்டுள்ள niche யெல்லாம் தமிழ் மொழிக்கு மட்டுமே ஆங்கிலத்துக்கு பொருந்தாது. ஏனெனில் தமிழில் இது சுலபமாக google இல் rank செய்ய முடியும். ஆங்கிலத்தில் இந்த niche கண்டிப்பாக rank செய்ய முடியாது புதிதாக வருபவர்களுக்கு இது கடினமான ஆகும்.
ஆனால் தமிழில் சுலபமாக google இல் rank செய்து விடலாம். இந்த அனைத்து niche களுக்கும் ஒரு நல்ல organic traffic மற்றும் search volume இருக்கிறது. எனவே இந்த niche மேல் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக இந்த niche சம்பந்தமாக நீங்கள் ஒரு blog தொடங்கலாம்.
WhatsApp Wishing Status Niche
இந்த niche நீங்கள் ஒரு blog தொடங்கினாள் கண்டிப்பாக உங்களுக்கு மூன்று மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறந்த organic வரும்.
ஏனெனில் இப்பொழுது ஏதாவது பண்டிகை வருகிறது என்றால் கூகுளில் சென்று தீபாவளி இமேஜ் வாட்ஸ்அப் டவுன்லோட் போட்டு மக்கள் தேடுவார்கள், இது போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்கள் தேடுவார்கள் அதனால் நீங்கள் இது ஒரு லாபி தொடங்கி விட்டால் உங்களுக்கு நல்ல வருமானம் மற்றும் organic traffic கிடைக்கும்.
Stories Niche
இந்த niche இல் உங்களுக்கு போட்டிகள் கம்மியாகத்தான் இருக்கும் ஆனால் நீங்கள் இந்த niche யில் google இல் rank செய்ய வேண்டுமென்றால் நீங்கள் தொடர்ந்து பதிவு போட்டு கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் இணையதளம் கூகுளில் rank ஆக முடியும் மற்றும் இந்த நிச்சயிக்கும் சிறந்த search volume மற்றும் organic traffic உள்ளது.
இந்த ஸ்டோரி niche யில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் நீங்கள் போடும் பதிவை படிப்பவர்கள். அதனால் கண்டிப்பாக இந்த niche இல் நீங்கள் ஒரு blog தொடங்கினால் உங்களால் அதிக வருமானம் ஈட்ட முடியும் மற்றும் blogging career இல் success அடைய முடியும்.
History And Biography Niche
இந்த niche யில் உங்களுக்கு போட்டி கம்மியாக இருந்தாலும் உங்களுக்கு இதில் குறைந்த keywords கொண்டு தான் இருக்கிறது. ஆனால் organic traffic நிறைய இருக்கிறது.
எனவே நீங்கள் multi niche போடுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக அந்த niche சேர்த்தால் உங்களுக்கு நிறைய organic traffic வர வாய்ப்புள்ளது மற்றும் போட்டியும் கம்மியாக இருக்கும். அதனால் கூகிளில் சுலபமாக rank அடைய செய்ய முடியும்.
Meaning Niche
இந்ந niche யில் ஒரு சில keywords அதிக போட்டிகள் இருக்கிறது. ஆனால் பாதி keywords களுக்கு போட்டி குறைவாக தான் உள்ளது. அதனால் இந்த meaning niche இல் நீங்கள் கண்டிப்பாக blogging பயன்படுத்தலாம்.
இது என்ன meaning niche? என்று கேட்பீர்கள் meaning niche என்றால் இப்பொழுது நீங்கள் ஒரு வார்த்தையின் அர்த்தம் தெரியவில்லை என்றால் கூகுளில் சென்று what is the meaning of niche in tamil என்று தேடுவீர்கள்.
அதைப் போன்று பல மக்கள் அவர்களுக்கு தெரியாத வார்த்தைகளை தமிழில் தெரிந்து கொள்ள இந்த இதுபோல் தேடுவார்கள். அதனால் இந்த niche யில் நீங்கள் ஒரு பிளாக் தொடங்கினால் கண்டிப்பாக உங்களால் அதிக வருமானம் மற்றும் organic traffic பெற முடியும்.
Lyrics Niche
Lyrics niche என்றால் அனைவருக்கும் தெரியும். பாடல் வரிகளை உங்கள் பதிவில் போடுவதுதான் மற்றும் இந்த niche க்கு அதிக டிராபிக் உள்ளது.
அதனால் நீங்கள் இந்த topic யில் blog தொடரலாம் மற்றும் நீங்கள் இந்த niche காக seo (search engine optimization) அதிகமாக பண்ண வேண்டிய தேவை இல்லை.
எனவே இந்த topic இல் நீங்களும் blog தொடர்ந்தாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். ஆனால் இது போன்ற பல lyrics website உள்ளது அதனால் நீங்கள் google இல் rank ஆவதற்கு மூன்று மாதங்கள் எடுக்கும்.
Top 5 Low Competition Blog Niche In Tamil Conclusion
எனவே நீங்கள் உடனடியாக கூகுளில் rank ஆக வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள 5 நிசியில் ஏதாவது உங்களுக்கு பிடித்த ஒரு நீட்சியை தேர்ந்தெடுத்து அதில் தொடர்ந்து பதிவினை போட்டுவர கண்டிப்பாக உங்கள் பிளாக் சக்சஸ் ஆகும். மற்றும் உங்களால் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்பது உறுதி.
எனவே இந்த பதிவை பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.
நன்றி வணக்கம் மீண்டும் சந்திப்போம் அடுத்த பதிவில்..