Pregnancy Symptoms In Tamil - கர்ப்பம் அறிகுறிகள்

இந்தப் பதிவில் பொதுவாக பெண்களுக்கு வரும் கர்ப்ப அறிகுறிகளை பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் வராது, ஆனால் இதில் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு வந்திருக்கும்.

இந்தப் பதிவில் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக வரும் 10 அறிகுறிகளை (Pregnancy Symptoms) கீழே குறிப்பிட்டுள்ளேன்.

கர்ப்பம் அறிகுறிகள் | 10  Pregnant Symptom In Tamil

இந்த அறிகுறிகள் எல்லாம் கண்டிப்பாக ஆறு வாரம் முதல் 8 வாரத்திற்குள் கண்டிப்பாக காணப்படும்.

மாதவிடாய் தள்ளிப் போகுதல்

நீங்கள் கருவுற்றால் கண்டிப்பாக உங்கள் மாதவிடாய் தள்ளி போகும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்றாள் கண்டிப்பாக வரும். இந்த அறிகுறி கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் வரும் அறிகுறி ஆகும்.

வாசனை உணர்வு அதிகரித்தல்

கருவுற்ற பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும்.ஏதாவது நல்ல நறுமணம் உங்களுக்கு காணப்பட்டால் அதில் உங்களுக்கு அந்த நறுமணம் அதிகமாக இருக்கும்படி உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் ஆனது திடீரென்று உங்களுக்கு அதிக நறுமணம் போன்று நீங்கள் உணர்வீர்கள்.

சுவை மாறுதல்

நீங்கள் கருவுற்று இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவின் சுவை மாறியது போல் உங்களுக்கு தோன்றும். உங்களுக்கு முன்பு பிடித்த உணவு கருவுற்று இருந்தால் உங்களுக்கு பிடிக்காமல் போல் தோன்றும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்று இருக்கும் வரைதான் இருக்கும் அதன் பிறகு இந்த அறிகுறியானது உங்களுக்கு சரியாகிவிடும்.

வயிற்று வலி

உங்கள் அடி வயிற்று பகுதியில் வலி இருந்துகொண்டே இருக்கும் நீங்கள் மருந்துகள் எடுத்தாலும் அந்த வலியானது சரியாக ஆகாமல் இருக்கும் அப்படி இருந்தாலும் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வயிற்று வலியானது உங்களுக்கும் கடுமையாகவும் இருக்காது மற்றும் உடனடியாகவும் நிற்காது.

இந்த வழியானது உங்களுக்கு தொல்லை கொடுக்காத அளவில் மிதமாக இருக்கும் இந்த வலியானது தொடர்ந்து இருக்கக்கூடும்.

உடல் சோர்வு

நீங்கள் கருவுற்றால் உங்களுக்கு உடல் சோர்வு அதிகரிக்கும். அதாவது நீங்கள் படித்தால் இருந்திருக்க முடியாது மற்றும் நீங்கள் சராசரியாக செய்யும் வீட்டு வேலையைக் கூட செய்ய முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு வலிக்க கூடும் மற்றும் சோர்வாக இருக்கும்.

முதுகு வலி

உங்களுக்கு முதுகு முதல் இடுப்பு வரை கடுமையான வலி ஏற்படும். இந்த முதுகு வலியானது கருவுற்ற அறிகுறிகளில் ஒன்று. இந்த முதுகு வலி கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும்.

கால் வலி

இந்த கால் வலியானது அனைத்து பெண்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வரும். ஆனால் இந்த கால் வலியானது கருவுற்ற பெண்களுக்கும் வரக்கூடிய அறிகுறிகளில் ஒன்று தான்.

குமட்டல் மற்றும் வாந்தி

பொதுவாக அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். இந்த அறிகுறி ஆனது அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் பொருந்தும் மற்றும் அடிக்கடி தலை சுற்றுதல் போலவும் இருக்கும். இந்த அறிகுறிகளும் நீங்கள் கருவுற்றால் வரும்.

அடி வயிறு உப்புதல்

உங்கள் வயிற்று பகுதியில் அதிலும் குறிப்பாக அடிப்பகுதியில் உப்பி இருப்பது போல் இருக்கும் ஆனால் உங்கள் மேல் வயிற்றுப் பகுதியானது சாதாரணமாக ஒட்டியிருக்கும்.

நீங்கள் உங்களை அறியாமல் உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை தடவிக் கொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தாலும் நீங்கள் கூறுகிறீர்கள் என்பதற்கு அர்த்தமாகும்.

தலைவலி

நீங்கள் கருவுற்று இருந்தால் அடிக்கடி உங்களுக்கு தலை வரைக்கும் இந்த தலைவலியானது கடுமையாகவும் மற்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.ஆனால் இந்த அறிகுறி அனைத்து மக்களுக்குமே வரும் ஆனாலும் இந்த அறி குறியும் கருவுற்ற பெண்களுக்கும் பொதுவாக வரக் கூடியது ஆகும்.

Pregnancy Symptoms In Tamil Description :

இந்த பதிவு உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள 10 பொதுவான அறிகுறிகள் உங்களுக்கு எது வந்துள்ளது மற்றும் எது வந்திருக்கிறது என்று கீழே கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்.